God Murugan Devotional

God Murugan Devotional Songs, Mantras, Chants

Bottom Article Ad

Breaking

Saturday 18 September 2021

Panchamirtha Vannam (பஞ்சாமிர்த வண்ணம்) | lyrics with meaning | Download PDF, mp3, mp4


PANCHAMIRTHA VANNAM

 PARIPOOJANA PANCHAMIRTHA VANNAM | Composed by Srimanth Pamban Kumaragurudasa Swamigal. it's very favorite song for Lord Murugan, Whoever sings this song with faith and devotion, lord Murugan will appear in front of them, peoples were witnessed in the ancient time at Tiruchendur temple. 

 

It consists of five parts (milk, curd, ghee, sugar, honey) and these five parts are like anointing Lord Muruga with five different ingredients.

 

1. Milk: In the first part, lord Subrahmanya has the glory of fighting Surapadman, Jayaghosha on the victory of Lord Muruga and the application for a big relief from diseases. 

 

2. Curd: In the second part, Pamaban Swamigal praising three great goddesses for Courage, Wealth & Scholar and the characteristics of the deity Elephant.

 

3. Ghee: The third part consists of Without the partnership of the crook, the steam of the volunteers, the tandava of Shiva Shakti, and the Longing for lord murugan's appearance or scene. 

 

4. Sugar: In the fourth part, the day and the day will do good to the good people. The six-abades where Lord Muruga lives is said to speak of the meditative excellence of his feet.

 

5. Honey: In the fifth part, Lord Murugan dances and the universe and all the people in it are happy to see the beauty of the dance.

 

If you recite with faith & trust on every day, by morning & evening, all your problems will disappear, you will get lord murugan blessings.


................... .............. Om Saravanabhavaya Namaha .......... ............. ...........


பஞ்சாமிர்த வண்ணம்

 என்னும் இந்த நூலை ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் எழுதப்பட்டது இந்த பஞ்சாமிர்த்த வண்ணம் முருகனுக்கு மிகவும் உகந்தது இதை எங்கெல்லாம் பாராயணம் செய்கிறார்களோ அங்கெல்லாம் முருகன் வருவார், அருள் புரிவார் என்பது வரலாறு.

 

இது ஐந்து பகுதிகளை (பால், தயிர், நெய், சர்க்கரை, தேன்)  உடையது இந்த ஐந்து பகுதிகளும் ஐவேறு பொருட்களால் முருகனை அபிஷேகம் செய்வது போன்றது.

 

1. பால்:

முதல் பகுதியிலே ஸுப்ரஹ்மண்ய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமையும், முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷமும், பிணி போக்கி வாழ்வருள விண்ணப்பமும் இடம் பெற்றுள்ளன

 

2. தயிர்

இரண்டாம் பகுதியிலே முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள் இடம் பெற்றுள்ளன

 

3. நெய்

மூன்றாம் பகுதியிலே வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் இடம் பெற்றுள்ளன

 

4. சர்க்கரை

நான்காம் பகுதியிலே நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யும். யென்றும், முருகன்  குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்பு பற்றி உரைப்பதாக இடம் பெற்றுள்ளன.

 

5. தேன்

ஐந்தாம் பகுதியிலே கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும், அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகை உரைப்பதாக இடம் பெற்றுள்ளன.

 

‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர் என ஶ்ரீ பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம்.

 

You can Download Panchamirtha Vannam (பஞ்சாமிர்த வண்ணம்) lyrics with meaning | PDF/mp3/mp4

1. E-Book (PDF) lyrics with meaning 

2. Audio (mp3)

3. Video (mp4)

4. Combo (Doc/PDF/mp3/mp4)

 

Search Key Words : Vel Virutham, Murugan Bakthi Songs download, murugan devotional songs download, murugan mp3 songs free download, murugan songs, murugan devotional, murugan songs audio, murugan songs lyrics, murugan songs download mp3, murugan songs audio, murugan bakthi padalgal mp3 download, murugan bakthi padalgal mp3, kanda sasti kavasam, kumarasthava, mayil virutham, shanmuga namavali, potri vinnappam, thiruppugazh, thirupugal songs, pagai kadithal, shanmuga kavasam, kanda guru kavasam, subramanya bhujangam, kandar andadi, kandar anubooti, kandar alankaram, kandar kalivenba, thirumurugatruppadai, Sirkazhi govindarajan murugan songs, TMS Murugan songs, subramanya swamy, kandan songs, Arunagirinathar songs, Pamban swamigal songs, Panchamirtha vannam,

 

 

!!! May Lord Subramanya Bless You & Your Family !!!

 


No comments:

Post a Comment