God Murugan Devotional

God Murugan Devotional Songs, Mantras, Chants

Bottom Article Ad

Breaking

Thursday 26 August 2021

Vel Virutham (வேல் விருத்தம்) | lyrics with meaning | Download PDF / mp3 / mp4


 

Vel Virutham | Lyrics Composed by Saint Shri Arunagiri

In the Kandar Shasti Kavasam, Sri Devaraya Swami would have sung to Murugan that all the parts of the body should be guarded and graced by Lord Murugan Vector (vel). If you recite Vel Virutham with faith of God, you will understand why he sang like that.

 

In this Vel Virutham Songs, Saint Arunagirinathar sung the praises of Murugan's hand vector (vel) and its Pride. We have given here the Vel Virutham songs in tamil with meaning in simple tamil in the form of E-Book.


A total of 10 songs in this record. Each song has 8 lines. God Murugan can be blessed if recited with devotion / faith & trust.
 

Click Here  for more information about Vel Virutham author Saint Arunagirinathar

This blog is dedicated to lord murugan and his devotees.

 

 ...................... Om Saravanabhavaya Namaha ...................... ...................... ........................

 

 வேல் விருத்தம்

கந்தர் சஷ்டி கவசத்தில் ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் முருகனிடம் வேண்டும்போது உடலிலே உள்ள பாகங்கள் அனைத்தையும் முருகனின் வேல் காத்து அருளவேண்டும் என்று பாடியிருப்பார். அவர் ஏன் அப்படி பாடினார் என்று தெரிய நீங்கள் வேல் விருத்தம் பாராயணம் செய்தால் உங்களுக்கு புரியும். 


வேல் விருத்தம் என்னும் இந்த பதிகத்திலே அருணகிரிநாதர் முருகனின் கைவேலின் பெருமைகளை போற்றி பாடியுள்ளார். வேல் விருத்தம் பதிகமும் விளக்கமும் இங்கே கொடுத்திருக்கிறோம் பொருள் விளங்கி படித்து முருகன் அருள்பெற விருப்புகிறோம்.

 

இந்த பதிகத்திலே மொத்தம் 10 பாடல்கள். வொவொரு பாடலும் 8 வரிகளை கொண்டது. பக்தியுடன் பாராயணம் செய்தால் முருகன் அருள் பெறலாம்.

 

வேல் விருத்தம் நூலாசிரியர் அருணகிரிநாதர் பற்றிய மேலதிக தகவல்களுக்கு Click Here 

 

.....................!!!. ஓம் சரவணபவ !!! ...................... ...................... ........................ 

 

Vel Virutham (வேல் விருத்தம்) lyrics with meaning | Download PDF / mp3 / mp4

1. E-Book (PDF) | Language: Tamil | No.of Pages: 13

2. Audio (mp3) | Sung by Dr. Sirkazhi Govindarajan

3. Video (mp4) | Lyrics with Audio | Sung by Dr. Sirkazhi Govindarajan

 

Search Key Words: Vel Virutham, Murugan Bakthi Songs download, murugan devotional songs download, murugan mp3 songs free download, murugan songs, murugan devotional, murugan songs audio, murugan songs lyrics, murugan songs download mp3, murugan songs audio, murugan bakthi padalgal mp3 download, murugan bakthi padalgal mp3, kanda sasti kavasam, kumarasthava, mayil virutham, shanmuga namavali, potri vinnappam, thiruppugazh, thirupugal songs, pagai kadithal, shanmuga kavasam, kanda guru kavasam, subramanya bhujangam, kandar andadi, kandar anubooti, kandar alankaram, kandar kalivenba, thirumurugatruppadai, Sirkazhi govindarajan murugan songs, TMS Murugan songs, subramanya swamy, kandan songs, Arunagirinathar songs, Pamban swamigal songs, Panchamirtha vannam,

 

No comments:

Post a Comment