Kandar Alankaram
Lyrics with Meaning | Composed by Saint Arunagiri
Kandar Alankaram is considered one of the greatest poem praising lord Subramanaya (murugan) which was written by saint Arunagiri in the fifteenth century. This Kandar Alankaram contains 108 songs, including praising god Ganesha.
If you recite Kandar Alankaram you will get huge benefits of lord subramanya, that are those, please listen the below video, you will realize the myths of Lord Subramanya/Murugan.
On every day recite this Kandar Alankaram with faith & devotion, you will feel differences, you will get lord murugan & saint Arunagiri blessings together.
To know more about saint arunagiri, please click here
You can download Kandar alankaram in the form of PDF/ mp3 / mp4, link has been given below.
.................... Om Saravanabhavaya Namaha .............................
அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய உயர்ந்த பராயணங்களில் ஒன்று கந்தர் அலங்காரம் இதிலே நூற்று எட்டு பாடல்கள் இந்த நூல் அருணகிரிநாதர் வாழ்த்த காலமான பதினைந்தாம் நூற்றாண்டிலே எழுதப்பட்டதாகும்
இந்த நூல் பயன் என்ன? ஏன் இந்த கந்தர் அலங்காரம் படிக்க வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்குண்டான பதிலை அருமையான கருத்துக்களை ஆத்ம ஞானம் என்கிற YouTube தளத்தில் வெகு அருமையாக விளக்கி இருக்கிறார் தேச மங்கையற்கரசி அவர்கள்.
ஒருமுறை கேட்டுப்பாருங்கள் நீங்களே உணர்வீர்கள் உங்கள் மெய் சிலிர்ப்பதை! நீங்கள் அனுதினமும் பொருளுணர்ந்து படித்து மனமுருக முருகனை வேண்டி அருள்பெற பதிவிறக்கம் செய்து உபயோகியுங்கள்.
அருணகிரிநாதர் பற்றிய மேலதிக தகவல்களுக்கு Click Here
.................... Om Saravanabhavaya Namaha .............................
No comments:
Post a Comment